௹
Appearance
தமிழ்
|
---|
sexo
பொருள்
- ௹, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- இந்தியப்பணம் எனக் குறிப்பிட முன்பு Re. என்று ஒருமையிலும் Rs. என்று பன்மையிலும் குறிப்பிட்டு வந்தார்கள்...சூலை 15, 2010 முதல் ₹ என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது..இது உலகம் முழுவதற்குமான ஒரு குறியெழுத்து... ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே தமிழில் இந்திய ரூபாயை ௹ என்றுக்குறிப்பிட்டு எழுதி வந்தனர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +