நடுநாடி
Appearance
பொருள்
நடுநாடி(பெ)
- சுழுமுனை; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது
- .பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி (காஞ்சிப்பு.தழுவக். 57).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a principal tubular vessel of the human body
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நடுநாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +