முற்றுப்போலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முற்றுப்போலி(பெ)
- (இலக்கணம்). சொல்லின் அனைத்து எழுத்துகளும் முற்றிலும் வேறுபட்டுப் போலியாய் வந்தும் பொருள் மாறாதிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும்.
- முற்றுப்போலி = முற்று + போலி
- எடுத்துக்காட்டு: ஐந்து - அஞ்சு. அஞ்சு என்பதில் ஐந்து என்பதன் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் போலியாக மாறியும் பொருள் மாறாததால், அஞ்சு என்பது ஐந்து என்பதன் போலி வடிவம்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முற்றுப்போலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +