உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ரஷ்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

[தொகு]
உருசியா:
Russian Federation

ஒலிப்பு

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களை எல்லையாக கொண்டு உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. russia
"https://ta.wiktionary.org/w/index.php?title=உருசியா&oldid=1995309" இலிருந்து மீள்விக்கப்பட்டது