உள்ளடக்கத்துக்குச் செல்

hedge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]
கிளுவை: ஒரு உயிர் வேலி

hedge

  1. மழுப்பு
  2. மறை
  3. பொருளியல் - பாதுகாத்தல்; ஒரு முதலீட்டை நட்டத்திலிருந்து பாதுகாக்க மற்றொரு முதலீட்டை அல்லது வேறு செயலைச் செய்தல்.
A maze of hedges.

பெயர்ச்சொல்

[தொகு]

hedge

  1. முள்வேலி
  2. புதர்வேலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=hedge&oldid=1569155" இலிருந்து மீள்விக்கப்பட்டது