காலங்களை கடந்தும் நெஞ்சில் நிற்கும் ஒரு படம் 'கில்லி'



இன்றுடன் வெளியாகி 19 ஆண்டிகளை நிறைவு செய்கிறது



‘ஒக்கடு’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்



தரணி இயக்கிய படம் இது



எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஜய்யின் க்யூட்னஸ்



'ஷா லா லா ஷா லா' ஹீரோயினாக நடிகை திரிஷா



வில்லன் பிரகாஷ்ராஜின் ‘செல்லம் ஐ லவ் யூ' டயலாக் இன்றும் பிரபலமாக இருக்கிறது



வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது



குடும்பம், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படம்



விறுவிறுப்பான திரைக்கதை வசூலை குவித்தது