To become a paid subscriber you have be a registered user. (To know how to become a registered user sees Answer for Question 2) Then you have choose your mode of payment.
As of now you the following options to make payments.
VIKATAN.COM SUBSCRIPTION
VIKATAN.COM PRIVATE LIMITED
757, ANNA SALAI
CHENNAI -600 002
INDIA
Yes as a subscriber you can go ad free in the latest version of our Vikatan app, however ads will appear on free contents in Vikatan website in mobile and desktop view.
After drawing a DD or Cheque in the name of ‘vikatan.com private limited” for the appropriate amount please fill in the details like DD number, date..etc. and then click submit button. Subsequent to this action you will get a message
Please do not forget to mail the DD or Cheque to:VIKATAN.COM SUBSCRIPTION
VIKATAN.COM PRIVATE LIMITED
757, ANNA SALAI
CHENNAI -600 002
INDIA
We currently have one month pack under auto renewal
Recurring payments are supported on Visa and mastercard Credit cards from all banks and debit cards from ICICI, Kotak, Citibank and Canara Bank.
Yes, Your subscriptions will be automatically renewed at the end of your subscription/ billing period
You can cancel your subscription at any time. When you cancel, we will stop charging your account the following billing cycle. Each billing cycle is 30 days, so your unlimited access will continue for the remainder of the current 30 day period. Cancellation can be done in My account segments under My subscription.
No refund will be done on auto renewal payment method. You can continue the unlimited acces till the current billing period. However your account will not be charged from next billing cycle.
விகடன் குழும இதழ்களான ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன் ஆகியவற்றின் பிரிண்ட் இதழ்களின் சந்தா. இது ஆன்லைனில் விகடன் இதழ்களை படிப்பதற்கான சந்தா அல்ல.
இந்தப் பக்கத்திற்கு செல்லவும். https://subscriptions.vikatan.com/
தாங்கள் புத்தகத்தை பெற விரும்பும் பகுதிகளை தேர்வு செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில், தாங்கள் விரும்பும் விகடன் இதழ்களை தேர்ந்தெடுத்து Add Cart பொத்தானை சொடுக்கவும். அதாவது தமிழ்நாடு அல்லது பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுபோன்றவற்றில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்து அதோடு சந்தாவின் காலத்தை தேர்வு செய்து Add Cart பொத்தானை அழுத்தவும்.
அடுத்து, Checkout-ஐ க்ளிக் செய்யவும்.அடுத்துவரும் பக்கத்தில் உள்ள Proceed to Checkoutஐ அழுத்தவும், அடுத்து வரும் பக்கத்தில் Billing Address, Shipping Address-ஐ முழுமையாக பூர்த்தி செய்யவும். அதே பக்கதில் கீழே உள்ள பணம் கட்டும் கேட்வே (payment Gateway)வை தேர்வு செய்து கார்டு விவரங்களை தரவும். பணம் கட்டி முடித்தவுடன், உங்கள் சந்தா எண் தெரியும். இதே விவரம் உங்களுக்கு ஈ&மெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
இந்திய வாசகர்களுக்கு 4 வாரத்திற்குள்ளும், வெளிநாட்டு வாசகர்களுக்கு 6 வாரத்திற்குள்ளும் சந்தா செலுத்திய இதழின் முதல் பிரதி கிடைக்கும்.
முடியும். Billing Address, Shipping Address-ஐ முழுமையாக பூர்த்தி செய்யும்போது தங்களது முந்தைய Subscription Number-ஐயும் தருவிக்க வேண்டுகிறோம்.
முடியும். Demand Draft/ Foreign Demand Draft/ Local Cheque (Chennai only)/Money order ஆகியவற்றை ANANDA VIKATAN என்ற பெயருக்கு எடுத்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
VASAN PUBLICATIONS PRIVATE LIMITED
757, ANNA SALAI,
CHENNAI - 600 002
INDIA
Note: While remitting the amount, please write the MAILING ADDRESS in BLOCK LETTERS with PINCODE in a covering letter. We do not entertain International Money Order as it is not being honoured by our Bankers. We do not accept outstation cheques as a matter of policy
முகவரி மாற்றங்களுக்கு: subscribe@vikatan.com பேமெண்ட்ஸ் (Payments) தொடர்பான கேள்விகளுக்கு: payments@vikatan.com
சந்தா தொடர்பான கேள்விகளுக்கு: subscribe@vikatan.com
பிரசுர புத்தகம் தங்களுக்கு வந்து சேர வேண்டியது உள்நாடா? அல்லது வெளிநாடா என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்தவுடன் வரும் பக்கத்தில் பிரிவுகளின் கீழ் தெரியும் புத்தகங்களை தேர்வு செய்ய Add to Cart-ஐ க்ளிக் செய்யவும். இதேபோல் பிற விகடன் பிரசுரங்களையும் சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் புத்தகம் வலது பக்கம் லிஸ்ட்டில் தெரியும். அதில் அழி உபயோகப்படுத்தி நீக்கலாம்.
புத்தகங்களை தேர்வு செய்தபின் Checkout க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் ஒன்றுக்கு மேல் புத்தகம் தேவை என்றால், Qty உங்களுக்கு தேவையான எண்ணிக்கை இட்டுக்கொள்ளலாம். பின்னர் Proceed to Check out பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் பக்கத்தில் Billing Address, Shipping Address-ஐ முழுமையாக பூர்த்தி செய்யவும். அதே பக்கதில் கீழே உள்ள பணம் கட்டும் கேட்வே (payment Gateway)வை தேர்வு செய்து கார்டு விவரங்களை தரவும். பணம் கட்டி முடித்தவுடன், உங்கள் ஆர்டர் எண் தெரியும். இதே விவரம் உங்களுக்கு ஈ&மெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
பணம் செலுத்துவதற்கு Credit Cards, Debit Cards, NetBanking, Paypal வசதிகள் உள்ளன.
இந்திய வாசகர்களுக்கு 3 வாரத்திற்குள்ளும், வெளிநாட்டு வாசகர்களுக்கு 4 வாரத்திற்குள்ளும் ஆர்டர் செய்த விகடன் பிரசுர புத்தகங்கள் கிடைக்கும்.
இந்தியாவுக்குள் புத்தகங்களை பதிவுத் தபால்/கூரியர் மூலம் பெற விரும்புவோர், புத்தகங்களின் விலையுடன்- ஒரு புத்தகம் என்றால் ரூபாய் 20-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ரூபாய் 10-ம் சேர்த்து ‘விகடன் மீடியா சர்வீஸஸ்’ என்ற பெயருக்கு Demand Draft/ அல்லது Money order ஆகியவற்றை பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
VIKATAN MEDIA SERVICES,
757, ANNA SALAI,
CHENNAI - 600 002
TAMILNADU
INDIA
TELEPHONE: 044 - 42634283/ 42634284
வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலைக்கு Demand Draft எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள VIKATAN MEDIA SERVICES முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
* காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. * புத்தகங்களை வி.பி.பி. மூலம் அனுப்ப இயலாது. பதிவுத் தபால்/ கூரியரில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
பேமெண்ட்ஸ் (Payments) தொடர்பான கேள்விகளுக்கு: payments@vikatan.com
விகடன் பிரசுரம் தொடர்பான கேள்விகளுக்கு: books@vikatan.com