உள்ளடக்கத்துக்குச் செல்

பளபளப்பு சரக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:56, 22 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: BirdLife Internationalபன்னாட்டு பறவை வாழ்க்கை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பளபளப்பு சரக்கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Sturnidae
பேரினம்:
இனம்:
L. nitens
இருசொற் பெயரீடு
Lamprotornis nitens
(L., 1766)
  விநியோகம்

பளபளப்பு சரக்கிளி (Cape Starling, Red-shouldered Glossy-starling அல்லது Cape Glossy Starling; Lamprotornis nitens) என்பது சரக்கிளி இனப் பறவையாகும்.

இது அங்கோலா, போட்சுவானா, கொங்கோ, காபோன், லெசோத்தோ, மொசாம்பிக்கு, நமிபியா, தென் ஆப்பிரிக்கா, சுவாசிலாந்து, சம்பியா, சிம்பாபே ஆகிய நாடுகளில் காணப்படும். 22 செமீ வரை வளரும் இப்பறவைகள் பற்றைகள், குறுங்காடுகள் மற்றும் கானகங்களில் வசிக்கும்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lamprotornis nitens". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Collins Illustrated Checklist, Ber van Perlo, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 00 220117 8

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lamprotornis nitens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பளபளப்பு_சரக்கிளி&oldid=3477126" இலிருந்து மீள்விக்கப்பட்டது