பளபளப்பு சரக்கிளி
Appearance
பளபளப்பு சரக்கிளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Sturnidae
|
பேரினம்: | |
இனம்: | L. nitens
|
இருசொற் பெயரீடு | |
Lamprotornis nitens (L., 1766) | |
விநியோகம்
|
பளபளப்பு சரக்கிளி (Cape Starling, Red-shouldered Glossy-starling அல்லது Cape Glossy Starling; Lamprotornis nitens) என்பது சரக்கிளி இனப் பறவையாகும்.
இது அங்கோலா, போட்சுவானா, கொங்கோ, காபோன், லெசோத்தோ, மொசாம்பிக்கு, நமிபியா, தென் ஆப்பிரிக்கா, சுவாசிலாந்து, சம்பியா, சிம்பாபே ஆகிய நாடுகளில் காணப்படும். 22 செமீ வரை வளரும் இப்பறவைகள் பற்றைகள், குறுங்காடுகள் மற்றும் கானகங்களில் வசிக்கும்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lamprotornis nitens". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Collins Illustrated Checklist, Ber van Perlo, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 00 220117 8
வெளி இணைப்புக்கள்
[தொகு]- (Red-shouldered Glossy-starling = ) (Cape) Glossy Starling - Species text in The Atlas of Southern African Birds.