கூம்புச் சுரப்பி
Appearance
பீனியல் சுரப்பி | |
---|---|
மனித மூளையில் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பியைக் காட்டும் படம் | |
இலத்தீன் | glandula pinealis |
கிரேயின் | |
தமனி | மேல்ச் சிறுமூளைத் தமனி |
முன்னோடி | Neural Ectoderm, டயன்செஃபலானின் கூரை |
ம.பா.தலைப்பு | Pineal+gland |
Dorlands/Elsevier | g_06/12392585 |
பீனியல் சுரப்பி முதுகுநாணிகளின் மூளையில் காணப்படும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது செரட்டோனினின் வழிப்பொருளான மெலட்டோனினைச் சுரக்கிறது. மெலட்டோனின் தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது. இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.