உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

இயேசுவின் கல்லறை என்பது இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தைக் குறிக்கிறது.

இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது.

  • திருக்கல்லறைத் தேவாலயம்,[1] எருசலேம்
  • தோட்டக் கல்லறை,[2] எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தல்பியட் கல்லறை (Talpiot Tomb), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.
  • ரோசா பால் (Roza Bal), கசுமீரிலுள்ள கல்லறை.
  • சிங்கோ (Shingō), சப்பான்

படக்காட்சியகம்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1.  McMahon, Arthur .L. (1913). "Holy Sepulchre". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-02. 
  2. The Garden Tomb/brief history
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவின்_கல்லறை&oldid=4041095" இலிருந்து மீள்விக்கப்பட்டது