இயேசுவின் கல்லறை
Appearance
இயேசுவின் கல்லறை என்பது இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தைக் குறிக்கிறது.
இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது.
- திருக்கல்லறைத் தேவாலயம்,[1] எருசலேம்
- தோட்டக் கல்லறை,[2] எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
- தல்பியட் கல்லறை (Talpiot Tomb), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.
- ரோசா பால் (Roza Bal), கசுமீரிலுள்ள கல்லறை.
- சிங்கோ (Shingō), சப்பான்
படக்காட்சியகம்
[தொகு]-
திருக்கல்லறைத் தேவாலயம்
-
தோட்டக் கல்லறை
-
தல்பியட் கல்லறை
-
ரோசா பால்
-
சிங்கோ
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ McMahon, Arthur .L. (1913). "Holy Sepulchre". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-02.
- ↑ The Garden Tomb/brief history