அகந்தாபிசு சிவா
Appearance
அகந்தாபிசு சிவா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
துணைவரிசை: | கெட்டிராப்பிடிரா
|
பெருங்குடும்பம்: | சிமிகோமார்பா
|
குடும்பம்: | ரெட்டுவிடே
|
துணைக்குடும்பம்: | ரெட்டுவினே
|
பேரினம்: | அகந்தாபிசு
|
இனம்: | A. சிவா
|
இருசொற் பெயரீடு | |
அகந்தாபிசு சிவா டிஸ்டண்ட், 1902[1] |
அகந்தாபிசு சிவா (Acanthaspis siva) என்பது கொலைகார பூச்சிகளுள் ஒன்றாகும். இந்த பூச்சிகள் தென் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது.[2] இந்த பூச்சிகளில் நான்கு வகையான புறத்தோற்றுரு காணப்படுகின்றது. பெண் பூச்சிகள் ஆண் பூச்சிகளை அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன. வாழ்க்கைச் சுழற்சி காலம் சுமார் 113 நாட்கள் ஆகும்.[3] இக்காலத்தில் தோன்றும் இந்த இனத்தின் இளம் உயிரிகள் அகந்தாபிசின் பிற இன இளம் உயிரிகள் சூழ்நிலையுடன் உருமறைப்பினை நடத்தையில் கொள்கின்றன. இச்செயல் மூலம் இதனுடன் வாழும் இளம் உயிரிகளிடமிருந்து நரமாமிசம் வாய்ப்பைக் குறைக்கின்றது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DISTANT, W. L. (1902): The fauna of British India. Rliyncliota 11. - Taylor and Francis Ltd., London
- ↑ LIVINGSTONE, D. & D. P. AMRROSE (1978) : Rioecology, ccophysiology and ethologj- of reduviids of scrub jungles of Palghat gap. Part VII. Bioecology of Acanthuspis pedestsis Stal (Keduviidae : Acanthaspidinae) a micropterous, entomophagous species. - J, Madras Univ. B 41, 97-118.
- ↑ DUNSTON P. AMBROSE and DAVID LIVINGSTO, 1987. Biology of Acanthaspis siva Distant, a Polymorphic Assassin Bug (Insecta, Heteroptera, Reduviidae). Mitt. 2001. Mus. Berl. 63( 2):321-330
- ↑ Ambrose, D.P. (1986). "Impact of nymphal camouflaging on predation and cannibalism in the bug Acanthaspis siva". Environ. Ecol. 4 (2): 197–200. http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=ENV&recid=1337907&q=acanthaspis&uid=790089945&setcookie=yes.
- ↑ Premila, K.S.; Devanesan, S.; Shailaja, K.K. (2013). "Reduviid bug Acanthaspis siva - a predator of honey bee and stingless bee in Kerala". Insect Environment (Current Biotica) 19 (3): 197–199. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-4031. http://www.currentbiotica.com/Insect/Volume19-3/IE-V19%283%29-21.pdf. பார்த்த நாள்: 13 November 2014.