அகர்த்தலா தொடருந்து நிலையம்
Appearance
அகர்த்தலா தொடருந்து நிலையம் আগরতলা রেল স্টেশন Agartala Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பதார்கட், மேற்கு திரிப்புரா மாவட்டம் திரிபுரா இந்தியா |
ஆள்கூறுகள் | 23°47′34″N 91°16′42″E / 23.79278°N 91.27833°E |
ஏற்றம் | 25 m (82 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
தடங்கள் | அகர்த்தலா - லாம்டிங் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 3[1] |
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, பேருந்துகள் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது, தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | Functioning |
நிலையக் குறியீடு | AGTL |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, இந்தியா |
கோட்டம்(கள்) | லாம்டிங் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2008 |
அகர்த்தலா தொடருந்து நிலையம், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ளது.[2]
வடகிழக்கு இந்தியாவில் குவகாத்திக்கு அடுத்ததாக அகர்த்தலாவில் தான் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[3]
வண்டிகள்
[தொகு]லாம்டிங் - அகர்தலா இடையே ஒரு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.[4] அகர்த்தலா - கரீம்கஞ்சு இடையே பயணியர் தொடர்வண்டியும் இயக்கப்படுகிறது.[5] இங்கிருந்து சியல்தாவுக்கு கஞ்சஞ்சுங்கா_விரைவுவண்டியும் இயக்கப்படுகிறது.[6]
சான்றுகள்
[தொகு]- ↑ http://timesofindia.indiatimes.com/city/guwahati/NFR-to-wind-up-27-metre-gauge-trains-by-Oct-1/articleshow/43650053.cms
- ↑ தொடர்வண்டி நிலையங்களுக்கான குறியீடுகள் - இந்திய ரயில்வே
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/7470704.stm
- ↑ "3 Trains / 0 SChains from Jasidih Junction/JSME to Dumka/DUMK". All Trains. http://indiarailinfo.com/. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ http://indiarailinfo.com/search/agartala-agtl-to-karimganj-kxj/3651/0/3664
- ↑ Agartala the capital of Tripura gets direct train to Kolkata - North East Frontier Railway - Indian Railways