அது ஒரு கனாக்காலம்
Appearance
அது ஒரு கனாக்காலம் | |
---|---|
இயக்கம் | பாலுமகேந்திரா |
கதை | பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | தனுஷ் பிரியாமணி டெல்லி கணேஷ் சண்முகராஜன் |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
வெளியீடு | 2005 |
அது ஒரு கனாக்காலம் (Adhu Oru Kana Kaalam) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
குறிப்பு
[தொகு]- மலையாளத்தில் மம்முட்டி நடித்து, பாலு மகேந்திரா இயக்கிய "யாத்திரா" என்ற படம் தமிழில் "அது ஒரு கனாக்காலம்" என்று உருமாறியது.
- பாலு மகேந்திரா இயக்கிய முதல் சினிமாஸ்கோப் படம் இது.
வகை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வெற்றிமாறன் பேச்சு". இந்துசுதான் டைம்சு. https://tamil.hindustantimes.com/entertainment/vetrimaaran-speech-soori-sasikumar-garudan-audio-trailer-audio-launch-131716304333090.html. பார்த்த நாள்: 8 June 2024.