அமெரிசியம்(IV) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(IV) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
அமெரிசியம் டெட்ராபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
15947-41-8 | |
பப்கெம் | 20504111 |
பண்புகள் | |
AmF4 | |
வாய்ப்பாட்டு எடை | 318.99 g·mol−1 |
தோற்றம் | வெளிர் பழுப்பு திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமெரிசியம்(IV) புளோரைடு (Americium(IV) fluoride) என்பது AmF4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியத்தின் புளோரைடு உப்பான இச்சேர்மம் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]அமெரிசியம்(IV) புளோரைடு சேர்மத்தின் கட்டமைப்பில் 8-ஒருங்கிணைந்த அமெரிசியம் மையங்கள் புளோரைடு ஈந்தணைவிகளுடன் இரட்டைப் பாலங்களால் ஆன பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.