உள்ளடக்கத்துக்குச் செல்

அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்

ஆள்கூறுகள்: 18°20′39″N 66°45′10″W / 18.34417°N 66.75278°W / 18.34417; -66.75278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்
Arecibo Radio Telescope
நிறுவனம்எஸ்.ஆர்.ஐ பன்னாடு, தேசிய அறிவியல் நிறுவனம், கோர்னெல் பல்கலைக்கழகம்
அமைவுஅரிசிபோ, புவேர்ட்டோ ரிக்கோ
அலைநீளம்மின்காந்த நிழற்பட்டை: (3.00 செ.மீ to 1.00 மீட்டர்)
அமைக்கப்பட்ட காலம்1963 முடிக்கப்பட்டது
தொலைநோக்கி வகை கோள பிரதிபலிப்பி
விட்டம்305 m (1,000 அடி)
சேர்க்கும் பரப்பு73,000 சதுர மீட்டர்கள் (790,000 sq ft)
குவியத் தூரம்265.109 m (869 அடி 9+38 அங்)
Mountingஅரை நகர்வு தொலைகாட்டி: முதன்மை வில்லை இரண்டாம் வில்லையுடனும் கிரகோரியன் தொலைகாட்டியியுடனும் இணைக்கப்பட்டு, தாமத கோட்டு துணையுடன், ஒவ்வொன்றும் வானிலுள்ள வேறுபட்ட பகுதிகளில் புள்ளிகளுக்கு நகரும்.
Domeஇல்லை
இணையத்தளம்www.naic.edu
தேசிய வானிலை மற்றும் அயனிவெளி நிலையம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
U.S. Historic District
அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் is located in புவேர்ட்டோ ரிக்கோ
அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்
ஆள்கூறு: 18°20′39″N 66°45′10″W / 18.34417°N 66.75278°W / 18.34417; -66.75278
பரப்பளவு: 118 ஏக்கர்கள் (480,000 m2)
கட்டிடக்
கலைஞர்:
கோர்டன், வில்லியம் ஈ; கவனா, டி.சி.
நிர்வாக அமைப்பு: கூட்டரசு
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
செப்டம்பர் 23, 2008[1]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
07000525

அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் (Arecibo Observatory) என்பது புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும். இந்த ஆய்வுக்கூடம் தேசிய அறிவியல் நிறுவனத்துடனான கூட்டு உடன்படிக்கையின் கீழ் எஸ்.ஆர்.ஐ பன்னாடு நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றது.[2][3]

305 m (1,000 அடி) அளவுடைய இது உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.[4] இது வானொலி அதிர்வெண் வான் ஆய்வு, வான் ஆய்வு மற்றும் சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய பொருட்களை அவதானிக்கும் தொலைக்கண்டுணர்வி வான் ஆய்வு ஆகிய மூன்று பிரதான ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை

[தொகு]
  1. National Park Service (3 October 2008). "Weekly List Actions". பார்க்கப்பட்ட நாள் 2008-10-03.
  2. Bhattacharjee, Yudhijit (20 May 2011). "New Consortium to Run Arecibo Observatory". Science இம் மூலத்தில் இருந்து 2012-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121160033/http://news.sciencemag.org/scienceinsider/2011/05/new-consortium-to-run-arecibo-ob.html. பார்த்த நாள்: 2012-01-11. 
  3. SRI International(2 June 2011). "SRI International Selected by the National Science Foundation to Manage Arecibo Observatory". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2012-01-11. பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம்
  4. "Arecibo Observatory". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.

வெளி இணைப்புக்கள்

[தொகு]