அரிதட்டு
Appearance
அரிதட்டு அல்லது மாவரி என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம் ஆகும். மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.[1][2][3]
- பெரிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.
- சிறிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruhlman, Michael; Bourdain, Anthony (2007). The Elements of Cooking: Translating the Chef's Craft for Every Kitchen. Simon and Schuster. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4391-7252-0.
- ↑ "Industrial Strainers - Liquid Basket Strainer - Eaton Strainers". industrialstrainer.com.
- ↑ Finex, Russell. "Replacing Bag Filters with Self Cleaning Filters - Russell Finex". www.russellfinex.com.