அலிசே அக்னிகோத்ரி
Appearance
அலிசே அக்னிகோத்ரி | |
---|---|
2024 இல் அலிசே அக்னிகோத்ரி | |
பிறப்பு | 21 செப்டம்பர் 2000 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2023 – தற்போது |
அறியப்படுவது | பாஃரே |
உறவினர்கள் | சல்மான் கான்[1] (மாமா) அயன் அக்னிகோத்ரி (சகோதரர்) |
விருதுகள் | சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது (2024) |
அலிசே அக்னிகோத்ரி (Alizeh Agnihotri) என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். அதுல் அக்னிகோத்ரி இயக்கிய ஹலோ திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.[2] இவர் 2023 ஆம் ஆண்டு பேஃரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[3]
வாழ்க்கை
[தொகு]21 செப்டம்பர் 2000 அன்று இந்தியாவின் மும்பையில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான அதுல் அக்னிகோத்ரி மற்றும் அல்விரா கான் அக்னிகோத்ரி ஆகியோருக்கு இளைய மகளாக அலிசே அக்னிகோத்ரி பிறந்தார்.[2] இவருக்கு அயன் அக்னிகோத்ரி என்ற மூத்த சகோதரர் உள்ளார்.[4]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் | மேற். |
---|---|---|---|---|
2008 | ஹலோ | திரைப்பட அறிமுகம் (குழந்தை நடிகர்) | [5] | |
2023 | பாஃரே | நியாதி சிங் | திரைப்பட அறிமுகம் (முன்னணி நடிகர்) | [6] |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]ஆண்டு | விருது | வகை | திரைப்படம் | முடிவு | மேற். |
---|---|---|---|---|---|
2024 | 69வது பிலிம்பேர் விருதுகள் | சிறந்த பெண் அறிமுகம் | ஃபாரே | வெற்றி | [7] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alizeh Agnihotri on working with uncle Salman Khan: Why not, but..." India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
- ↑ 2.0 2.1 "Alizeh Agnihotri Biography: Know Everything About The Farrey Star and Salman Khan's Niece, Family, and More". jagrantv (in ஆங்கிலம்). 2023-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
- ↑ "Top 10 69th Filmfare Awards 2024 Winners". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
- ↑ "Meet Alizeh Agnihotri: Know everything about her lifestyle, relationship with Salman Khan, family, Bollywood debut, and more". Financialexpress (in ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
- ↑ "Exclusive: It's a very exciting time as an actor, says Alizeh". filmfare.com (in ஆங்கிலம்). Filmfare. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
- ↑ "'Farrey' Actress Alizeh Agnihotri Says, 'I Want To Do A Film That I Enjoy'". news.abplive.com (in ஆங்கிலம்). ABP Live. 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
- ↑ "69th Filmfare Awards 2024 Winners - Complete List Out!". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.