உள்ளடக்கத்துக்குச் செல்

அல்-உஸ்ஸா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்-உஸ்ஸா
அதிபதிவலிமை, காதல் மற்றும் காவலுக்கான தேவதை
சகோதரன்/சகோதரிஅல்-லாத், மனாத்
சமயம்அரேபியத் தீபகற்பம்

அல்-உஸ்ஸா (Al-ʻUzzā) (அரபு மொழி: العزىal-ʻUzzā [al ʕuzzaː]) அரேபியத் தீபகற்பத்தில், இசுலாம் எழுச்சிக்கு முன்னர் குறைசி மக்களால் வணங்கப்பட்ட, மூன்று பெண் தெய்வங்களில் ஒரு பெண் தெய்வம் ஆவர். காதல், வலிமை மற்றும் காவலுக்கான தேவதையான அல்-உஸ்ஸாவின் சகோதரிகள் மனாத் மற்றும் அல்-லாத் ஆவார்.

இசுலாம் எழுச்சிக்கு பின்னர் கிபி 630-இல் காபாவில் இருந்த அல்-உஸ்ஸா, மனாத், அல்-லாத் போன்ற பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்ட 360 உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டது.

குரானில் பெண் உருவச்சிலைகள்

[தொகு]

குரான், சுரா 53:19 மற்றும் 20-இல் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் ஆகிய பெண்களின் உருவச்சிலைகள் குறித்துள்ளது. [1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Al-Uzza
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-உஸ்ஸா&oldid=3851137" இலிருந்து மீள்விக்கப்பட்டது