உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்யுலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகிலுஸ்
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்Mike Flanagan
கதைஜெஃப் ஹோவர்ட்
நடிப்புKatee Sackhoff
கரேன் கில்லான்
ப்றேண்டன் தவைட்ஸ்
ரோரி காக்ரேன்
கலையகம்இன்ட்ரிபிட் பிக்சர்ஸ்
ப்ளூம் ஹவுஸ் புரொடக்சன்ஸ்
WWE ஸ்டுடியோஸ்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடு2014-04-11
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

ஒகிலுஸ் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை Mike Flanagan இயக்க Katee Sackhoff, கரேன் கில்லான், ப்றேண்டன் தவைட்ஸ் மற்றும் ரோரி காக்ரேன் நடித்துள்ளார்கள்.[1][2][3]

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள்

[தொகு]
  • Katee Sackhoff
  • கரேன் கில்லான்
  • ப்றேண்டன் தவைட்ஸ்
  • ரோரி காக்ரேன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oculus (2014)". AFI Catalog of Feature Films. பார்க்கப்பட்ட நாள் May 13, 2013.
  2. "OCULUS (15)". Warner Bros. British Board of Film Classification. May 2, 2014. பார்க்கப்பட்ட நாள் May 2, 2014.
  3. The Los Angeles Times

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்யுலஸ்&oldid=4116325" இலிருந்து மீள்விக்கப்பட்டது