ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
ராவின் சின்னம் | |
உளவு அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 21 செப்டம்பர் 1968 |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா[1] |
குறிக்கோள் | धर्मो रक्षति रक्षितः (சமசுகிருதம்) Dharmō rakṣati rakṣitaḥ (ISO) வார்ப்புரு:Trans[2] |
பணியாட்கள் | 7,500 |
அமைச்சர் | |
உளவு அமைப்பு தலைமை |
|
மூல உளவு அமைப்பு | இந்திய அமைச்சரைவைச் செயலகம் |
கீழ் அமைப்புகள் |
|
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார்.[3] இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவார்.
1962 இந்திய சீனப் போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போரிகள் வருவதை துப்பறிந்து இந்திய உளவு அமைப்பால் இந்திய அரசுக்கு செய்தி தர இயலவில்லை. எனவே 1968-இல் வெளிநாடுகளில் மட்டும் துப்பறியும் மற்றும் உளவுப் பணிகள் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு துவக்கப்பட்டது.[4][5][6]
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முயற்சியால் 1975-இல் சிக்கிம் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[7] துவக்கக் காலத்தில் வெளிநாடுகளின் உளவு வேலைகள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்து வந்தது.[8][9][10] மேலும் இவ்வமைப்பு இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.[11][12] [13][14]
இதனையும் காண்க
[தொகு]- இந்திய உளவுத்துறை (ஐ பி)
- தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ)
- நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி பி ஐ)
- சிறப்பு எல்லைப்புறப் படை
- சிறப்புக் குழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Again RAW officer under cloud, IB searches his office, seals computer". இந்தியன் எக்சுபிரசு (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). June 17, 2006. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
- ↑ Jha, Ganganatha (1920). "Constitution of the Court of Justice". Manusmriti with the Commentary of Medhatithi (1999 ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120811550. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
- ↑ "Balakot strategist Samant Goel is new RAW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 2019-06-26. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26.
- ↑ [ரா: இந்திய உளவு அமைப்பு உருவாக பாகிஸ்தான் போர் வழிவகுத்தது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை
- ↑ Raman, B. (7 மார்ச்சு 2000). "South Asia Analysis Group: Papers: The Kargil Review Committee Report". South Asia Analysis Group. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
- ↑ Narayanan, M K (18 May 2015). "To win before the war". The Outlook இம் மூலத்தில் இருந்து 17 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150517015544/http://www.outlookindia.com/article/to-win-before-the-war/294329. பார்த்த நாள்: 18 May 2015.
- ↑ Malhotra, Jyoti (15 August 2007). "What's the score on India's covert operations". The Telegraph (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 10 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120410230845/http://www.telegraphindia.com/1070815/asp/opinion/story_8195501.asp.
- ↑ "B-Net:Reference Publications:India, Intelligence and Security:Encyclopedia of Espionage, Intelligence, and Security (2004)". Findarticles.com. 2 June 2009 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100306003114/http://findarticles.com/p/articles/mi_gx5211/is_2004/ai_n19126352/. பார்த்த நாள்: 11 October 2009.
- ↑ "Federation of American Scientists". Fas.org. Archived from the original on 3 December 2009. பார்க்கப்பட்ட நாள் 11 October 2009.
- ↑ John Pike. "Global Security". Global Security. Archived from the original on 14 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2009.
- ↑ "RAW: India's External Intelligence Agency". Council on Foreign Relations. Archived from the original on 7 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2012.
- ↑ "Research and Analysis Wing (RAW) – India Intelligence Agencies". Fas.org. Archived from the original on 21 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012.
- ↑ John Pike. "Research and Analysis Wing (RAW)- India Intelligence Agencies". Globalsecurity.org. Archived from the original on 26 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2012.
- ↑ "RAW: An Instrument Of Indian Imperialism By Isha Khan". countercurrents.org. Archived from the original on 25 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2016.
மேலும் படிக்க
[தொகு]- Inside RAW, Ashok Raina, Vikas Publishing House, New Delhi, 1981
- Smash and grab: Annexation of Sikkim, Sunanda K Datta-Ray, Tranquebar, 1984
- Open Secrets: India's Intelligence Unveiled – Maloy Krishna Dhar, New Delhi, Manas Publication, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7049-240-8
- Mission to Pakistan: An Intelligence Agent in Pakistan Maloy Kri. Dhar, Manas Publication, 1 January 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7049-148-4
- Mission: Pakistan, Maloy Krishna Dhar, iUniverse (January 2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-30482-0
- Fulcrum of Evil: ISI, CIA and Al qaeda Nexus – Maloy K Dhar, New Delhi, Manas Publication, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7049-278-5.
- Sin of National conscience – R.N. Kulkarni, Mysore: Kritagnya Publication, 2004.
- Intelligence: Past, Present, Future – B.R. Raman
- Indians Hand Evidence on bin Laden to US, Herald Sun, 17 September 2001.
- The KaoBoys of RAW: Down Memory Lane, B. Raman, Lancer Publishers (2007), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9796174-3-X
- Inside IB and RAW: The Rolling stone that gathered moss, K. Sankaran Nayar, Manas Publication
- RAW: Global and Regional Ambitions edited by Rashid Ahmad Khan and Muhammad Saleem, Islamabad Policy Research Institute, Asia Printers, Islamabad, 2005
- The Game Of Foxes: J-K Intelligence War, Manoj Joshi, Times Of India, 16 July 1994
- Indian Spy Agency's Machinations, இஸ்லாமாபாத், The Muslim, 18 December 1996 p6
- RAW: Research and Analysis Wing – Tariq Ismail Sagar, Sagar Publication. See also: E-buyer in soup for Pak writer's book on RAW. Retrieved 27 July 2007.
- Soft Target: How the Indian Intelligence Service Penetrated Canada – Zuhair Kashmeri and Brian McAndrew, Toronto: James Lorimer, 1989.
- Spies in the Himalayas: Secret Missions and Perilous Climbs. – MS Kohli and Kenneth Conboy, Ed. KS Lawrence, University of Kansas Press, 2003.
- Intelligence: A Security Weapon, DC Pathak, New Delhi: Manas Publication, 2003.
- Indian intervention in Sri Lanka: The role of India's intelligence agencies, Rohan Gunaratna, South Asian Network on Conflict Research, 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95199-0-5
- India's External Intelligence: Secrets of Research and Analysis Wing (RAW), Maj. Gen. V.K Singh, Manas Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7049-332-3
- Lerner, Brenda Wilmoth (2004). Encyclopedia of espionage, intelligence, and security. Detroit: Thomson/Gale. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7876-7687-X.
- Assignment Colombo, J.N. Dixit, Konark Publishers Pvt. Ltd, Delhi, 1998.
- Escape To Nowhere, Amar Bhushan, Konark publishers, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789322008109
- Mission R&AW, RK Yadav, Manas Publications, 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170494744
- The Zero-Cost Mission/The Wily Agent, Amar Bhushan, Harper Collins (India), 2018.
- The Spy Chronicles: RAW, ISI and the Illusion of Peace, A.S. Daulat, Aditya Sinha and Asad Durrani, HarperCollins, 2018.
வெளியிணைப்புகள்
[தொகு]- The IPKF in Sri Lanka, 10 years on ரெடிப்.காம்
- Air India Flight 182 – CBC News collection of stories on the bombing of Flight 182