உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2018-19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துடுப்பாட்ட அனியின் நியூசிலாந்துச் சுற்றுப் பயணம் 2018-2019
நியூசிலாந்து
இந்தியா
காலம் சனவரி 23 – பெப்ரவரி 10 2019
தலைவர்கள் கேன் வில்லியம்சன் விராட் கோலி[n 1] (ODIs)
ரோகித் சர்மா (T20Is)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ராஸ் டைலர் (177) அம்பாதி ராயுடு (190)
அதிக வீழ்த்தல்கள் டிரென்ட் போல்ட் (12) முகம்மது சமி (9)
யுவேந்திர சகல் (9)
தொடர் நாயகன் முகம்மது சமி (இந்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் டிம் செயிரட் (139) ரோகித் சர்மா (89)
அதிக வீழ்த்தல்கள் டேரில் மிட்சல் (4) குருணால் பாண்ட்யா (4)
தொடர் நாயகன் டிம் செய்பிரட் (நியூ)

இந்தியத் துடுப்பாட்ட அணி சனவரி மற்றும் பெப்ரவரி (2019) மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1][2][3] ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றது..[4] ப இ20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 எனும் கணக்கில் வென்றது..[5]

வீரர்கள்

[தொகு]
ஒருநாள் ப இ20
 நியூசிலாந்து[6]  இந்தியா[7]  நியூசிலாந்து  இந்தியா[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

முதல் ஒருநாள் போட்டி

[தொகு]
சனவரி 23, 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
157 (38 ஓவர்கள்)
 இந்தியா
156/2 (34.5 ஓவர்கள்)
ஷிகர் தவான் 75* (103)
டக் பிராஸ்வெல் 1/23 (7 ஓவர்கள்)
8 இலக்குகளால் இந்திய அணி வெற்றி பெற்றது (டக்வொர்த் லூயிஸ்]] முறைப்படி வெற்றி )
மெக்லியன் பார்க், நேப்பியர்
நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் ஷான் ஹைக் (நி)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
  • நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
  • போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்காக நிர்னயம் செய்யப்பட்டது. .[8]
  • கேதர் ஜாதவ் தனது ஐம்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
  • முகம்மது சமி விரைவாக 100 (56) இலக்குகளைக் கைப்பற்றிய இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[10]
  • ஷிகர் தவான் (இந்) ஒருநாள் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எடுத்தார் [11]

இரண்டாவது போட்டி

[தொகு]
சனவரி 26,2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
324/4 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
234 (40.2 ஓவர்கள்)
ரோகித் சர்மா 87 (96)
டிரண்ட் போல்ட் 2/61 (10 ஓவர்கள்)
டக் பிராச்வெல் 57 (46)
குல்தீப் யாதவ் 4/45 (10 ஓவர்கள்)
இந்திய அனி 90இலக்குகலால் வெற்றி பெற்றது.
பே ஓவல், மவுண்ட் மாங்கனி
நடுவர்கள்: கிறிச் பிரவுண் (நியூ), நிஜல் லாங் (இங்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெறு துடுப்பாட்டதை தேர்வு செய்தது.
  • டிரண்ட் போல்ட் தனது சர்வதேச 400 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார். (அனைத்து வடிவ போட்டிகள்) [12]
  • நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களில் இந்திய அணி பெற்ற வெற்றி இதுவாகும்..[13]

3ஆவது போட்டி

[தொகு]
சனவரி 28, 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
243 (49 ஓவர்கள்)
 இந்தியா
245/3 (43 ஓவர்கள்)
ரோகித் சர்மா 62 (77)
டிரண்ட் போல்ட் 2/40 (10 ஓவர்கள்)
இந்திய அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது
பே ஓவல், மவுண்ட் மாங்கனி
நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் வெய்ன் நைட்ஸ் (நி)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
  • நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
  • இந்தியத் துடுப்பாட்ட அணி 3 வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது

நான்காவது ஒருநாள்

[தொகு]
சனவரி 3, 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
92 (30.5 ஓவர்கள்)
 நியூசிலாந்து
93/2 (14.4 ஓவர்கள்)
யுவேந்திர சகல் 18* (37)
டிரன்ட் போல்ட் 5/21 (10 ஓவர்கள்)
நியூசிலாந்து அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றது.
செடன் பார்க், ஹேமில்டன்
நடுவர்கள்: கிறிஸ் பிரவுன் (நியூ), நிஜல் லாங் (இங்)
ஆட்ட நாயகன்: டிரன்ட் போல்ட், (நியூ)
  • நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

பன்னாட்டு இருபது20

[தொகு]

முதல் ப20

[தொகு]
6 பெப்ரவரி ,2019
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
219/6 (20 ஓவர்கள்)
 இந்தியா
139 (19.2 ஓவர்கள்)
டிம் செய்பிரட் 84 (43)
ஹர்திக் பாண்ட்யா 2/51 (4 ஓவர்கள்)
நியூசிலாந்து அணி 80 இலக்குகளால் வெற்றி
எலிங்டன் மாகாண துடுப்பாட்ட ஆரங்கம், வெலிங்டன்
நடுவர்கள்: கிறிஸ்பிரவுண் (நியூ), ஷான் ஹைக் (நியூ)
ஆட்ட நாயகன்: டிம் செய்பிரட் (நியூ)
  • இந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது
  • டேரில் மிட்சல் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
  • இந்தியத் துடுப்பாட்ட அணியிஉன் மோசமான (ப இ20) தோல்வி இதுவாகும்.[14]

2வது ப20

[தொகு]
8 பெப்ரவரி,2019
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
158/8 (20 ஓவர்கள்)
 இந்தியா
162/3 (18.5 ஓவர்கள்)
ரோகித் சர்மா 50 (29)
டேரில் மிட்சல் 1/15 (1 ஓவர்)
இந்திய அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது.
ஈடன் பார்க், ஆக்லாந்து
நடுவர்கள்: கிறிஸ் பிரவுண் (நியூ), வெய்ன் நைட்ஸ் (நியூ)
ஆட்ட நாயகன்: குருணால் பாண்ட்யா (இந்)
  • நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது
  • ரோகித் சர்மா பஇ20 போட்டியில் 100 ஆறு ஓட்டங்கள் அடித்த மூன்றாவது வீரரானார்..[15]
  • நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி பன்னாட்டு இருபது20 போட்டியில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[16]

3ஆவது போட்டி

[தொகு]
பெப்ரவரி 10, 2019
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
212/4 (20 ஓவர்கள்)
 இந்தியா
208/6 (20 overs)
காலின் முன்ரோ 72 (40)
குல்தீப் யாதவ் 2/26 (4 ஓவர்கள்)
விஜய் சங்கர் 43 (28)
டேரில் மிட்சல் 2/27 (3 ஓவர்கள்)
நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
செடன் பார்க்,ஆமில்டன்
நடுவர்கள்: ஷன் ஹைக் (நியூ) , வெய்ன் நைட்ஸ் (நியூ)
ஆட்ட நாயகன்: காலின் முன்ரோ ( நியூ)
  • இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது.
  • பிளைர் டிக்னர் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. ரோகித் சர்மா கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை தாங்கினார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
  2. "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup". Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "India tour studs New Zealand's packed home summer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
  4. "India v New Zealand: Black Caps chase crumbles at Westpac Stadium". Stuff. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  5. "India v New Zealand: Colin Munro propels Black Caps to T20 series win". Stuff. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
  6. "Santner returns to New Zealand ODI squad after nine-month absence". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  7. 7.0 7.1 "India's ODI squad against Australia announced; squads for New Zealand tour declared". The Board of Control for Cricket in India. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Sun stops play in New Zealand v India ODI". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
  9. "India vs New Zealand: Statistical preview of the first ODI in Napier". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
  10. "Mohammed Shami is fastest Indian to 100 ODI wickets". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
  11. "Shikhar Dhawan emulates Brian Lara, joint-fastest left-handed batsman to 5,000 ODI runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
  12. "All-round India extend dominance to make it 2-0". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
  13. "Rohit, spinners dominate as India go 2-0 up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
  14. "Seifert, bowlers dismantle India as New Zealand seal record win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 February 2019.
  15. "Rohit Sharma breaks several records in Auckland T20I". The New Indian Express. Archived from the original on 9 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "Krunal three-for, Rohit blitz help India pull level". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.