இந்திய அரசுத் துறைகளின் பட்டியல்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இந்திய அரசு அமைச்சகங்களின் பட்டியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இது இந்திய அரசுத் துறைகளின் பட்டியல் ஆகும்.
முன்னுரை
[தொகு]இந்தியாவைப் பொருத்தமட்டில் எந்த ஓரு துறையும் அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
- பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா)
- தேசிய பாதுகாப்பு மன்றம் (National Security Council)
- மூலோபாய கொள்கை குழு (Strategic Policy Group)
- வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை குழு (Trade and Economic Relations Committee)
- பொருளாதார ஆலோசனை மன்றம் (Economic Advisory Council)
- இந்தியத் துணை இராணுவப் படைகள்
- தேசிய புலனாய்வு முகமை-என் ஐ ஏ
- ஜம்மு & காஷ்மீர் அலுவல்கள் திணைக்களம்
- ஆட்சி மொழி திணைக்களம்
- பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
- செலவு துறை (Department of Expenditure)
- வருவாய்த் துறை (Department of Revenue)
- நிதிச் சேவைகள் துறை (Department of Financial Services)
- பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)
- தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (NDDB)
- தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (National Centre for Integrated Pest Management)
- தேசிய தோட்டக்கலை வாரியம் (National Horticulture Board (NHB))
- தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அபிவிருத்தி சபை (National Oilseeds and Vegetable Oils Development Board)
வெளிநாட்டு சேவை நிறுவனம்
இந்திய நிலக்கரி அமைச்சகம்
[தொகு]- மத்திய வக்பு வாரியம் (இந்தியா) (CWC)
- சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) (NCM)
- சிறுபான்மை மொழிகளுக்கான ஆணையாளர் [1]
- சுயநிதி அமைப்பு
- மௌலான ஆசாத் அறக்கட்டளை [2]
- பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
- தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)
இதன் கீழுள்ள நிறுவனங்கள்
[தொகு]- இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India)
- மத்திய சேமிப்புக் கழகம் (Central Warehousing Corporation)
இந்திய புதிய மறு சுழற்சி அமைச்சகம்
[தொகு]எரிவாயு மற்றும் பெட்ரோலிய அமைச்சகம்
[தொகு]இந்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சகம்
[தொகு]இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://nclm.nic.in/ பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம் Commissioner for Linguistic Minorities(CLM)]
- ↑ (MAEF)