இந்திய அருவிகளின் பட்டியல்
Appearance
இக்கட்டுரை இந்தியாவில் உள்ள குறிப்பிடத் தக்க அருவிகளைப் பட்டியல் இடுகிறது.
ஆந்திரப் பிரதேசம்
[தொகு]சத்திஸ்கர்
[தொகு]கோவா
[தொகு]இமாச்சலப் பிரதேசம்
[தொகு]ஜார்க்கண்ட்
[தொகு]கர்நாடகம்
[தொகு]- அப்பே அருவி
- அரிசினகுன்டி அருவி
- பர்க்கானா அருவி
- சுஞ்சனகட்டே அருவி
- எம்மெஷிர்லா அருவி
- கஞ்சகுழி அருவி
- கோட்சினமாலகி அருவி
- கோகக் அருவி
- ஹெப்பே அருவி
- இருப்பு அருவி
- ஜாக் அருவி
- கல்ஹட்டி அருவி
- கெப்பா அருவி
- கூசாலி அருவி
- குடுமாரி அருவி
- குஞ்சிக்கல் அருவி
- மாகொட் அருவி
- மாணிக்யதாரா அருவி
- மெகெதாத்து அருவி
- முத்யால மடுவு அருவி
- சிவசமுத்திரம் அருவி (காவேரி அருவி)
- உஞ்சல்லி அருவி
- சத்தோடி அருவி
- சூச்சிபாரா அருவி
- வரபோஹா அருவி
- ஷிம்சா அருவி
- சுன்ச்சி அருவி
கேரளம்
[தொகு]- அதியன் பாறை அருவி
- அருவிக்குழி அருவி
- அருவிக்குழி அருவி, கோட்டயம்
- அதிரப்பள்ளி அருவி
- சார்பா அருவி
- சீயப்பாறை அருவி
- குடமுட்டி அருவி
- கும்பாவுருட்டி அருவி
- இலக்கம் அருவி - மூணார்
- மணலார் அருவி
- மர்மலா அருவி
- மீன்முட்டி அருவி (திருவனந்தபுரம்)
- மீன்முட்டி அருவி (வயநாடு)
- ஒலியாரிக் அருவி
- பானியேலி போரு அருவி
- பாலருவி
- பட்டதிப்பாறை அருவி
- பெரும்தேனருவி
- சூச்சிபாரா அருவி
- தொம்மன்குத்து
- துஷாராகிரி அருவி
- வலஞ்சங்னம் அருவி
- வாழச்சல் அருவி
- வாழவந்தாள் அருவி
- பாலருவி
மத்தியப் பிரதேசம்
[தொகு]மகாராஷ்டிரா
[தொகு]மேகாலயா
[தொகு]மிசோரம்
[தொகு]ஒரிசா
[தொகு]- பரேகிபனி அருவி இரண்டாவது உயரமான (399மீட்டர்) அருவி
தமிழ்நாடு
[தொகு]- ஆகாயகங்கை அருவி
- ஒகேனக்கல் அருவி
- கும்பக்கரை அருவி
- குற்றாலம் அருவி
- சிறுவாணி அருவி
- சுருளி அருவி
- மொக்கை ஓடை அருவி (விழுப்புரம் மாவட்டம்)
- திருமூர்த்தி அருவி
- குரங்கு அருவி
- உலக்கை அருவி
- திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி
- தலையாறு அருவி