இந்திய எரிமலைகளின் பட்டியல்
Appearance
இந்திய எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in India) இது, நான்கிணைய செயலிலுள்ள மற்றும் செயலற்று அல்லது அழிந்துவிட்ட இந்திய எரிமலைகள் கொண்ட பட்டியலாகும்.[1]
பெயர் | உயரம் | அமைவிடம் | கடந்த வெடிப்பு | வகை | ||
மீட்டர்கள் | அடி | ஆள்கூறுகள் | மாநிலம் | |||
பாரன் தீவு | 354 | 1161 | 12°16′41″N 93°51′29″E / 12.278°N 93.858°E | அந்தமான் தீவுகள் | தற்போது செயலில் | சுழல்வடிவ எரிமலை |
நர்கோண்டம் | 710 | 2329 | 13°26′N 94°17′E / 13.43°N 94.28°E | அந்தமான் தீவுகள் | 560 kyrs BP | சுழல்வடிவ எரிமலை |
தக்காண பொறிகள் | -- | -- | 18°31′N 73°26′E / 18.51°N 73.43°E | மகாராட்டிரம் | 66 mya | -- |
பரட்டாங்கு | -- | -- | 12°04′N 92°28′E / 12.07°N 92.47°E | அந்தமான் தீவுகள் | -- | புதைசேற்று எரிமலை |
தினோதர் குன்றுகள் | 386 | 1266.4 | குசராத்து | -- | அழிந்தவை | |
தோசி மலை | 540 | 1800 | 28°04′N 76°02′E / 28.06°N 76.03°E | அரியானா | -- | அழிந்தவை |
படிமக் காட்சிகள்
[தொகு]-
பாரன் தீவு எரிமலை.
-
நர்கோண்டம் தீவின் தென் காட்சி.
-
மகாராட்டிர மாத்தேரான் மேற்கு தொடர்ச்சிமலையின் மலைகள்.
-
தோசி குன்றின் வான்வழி காட்சி.
-
பரட்டாங்கு தீவின் புதைசேற்று எரிமலை.
இவற்றையும் காண்க
[தொகு]சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Management_of_lakes_in_India_10Mar04.pdf 1/20" (PDF). உலக பொது நூலக சங்கம் (ஆங்கிலம்). 10 March 2004. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.