இராணா இந்தர் பிரதாப் சிங்
Appearance
இராணா இந்தர் பிரதாப் சிங் Rana Inder Partap Singh | |
---|---|
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
முன்னையவர் | நவ்தேச்சு சிங் சிம் |
தொகுதி | சுல்தான்பூர் சோதி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பெற்றோர் | இராமா குர்சித்து சிங் (தந்தை) அர்பன்சு கவுர் ராணா (தாய்) |
இராணா இந்தர் பிரதாப் சிங் (Rana Inder Pratap Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பஞ்சாபைச் சேர்ந்த இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 16 ஆவது பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அரசியல்
[தொகு]2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று 79% வலுவான பெரும்பான்மையைப் பெற்றது இராணா இந்தர் பிரதாப் சிங் 2022 ஆம் ஆண்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பகவந்த் மான் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இராணா இந்தர் பிரதாப் சிங்கின் தந்தை இராணா குர்சித்து சிங் முன்னாள் அமைச்சராவார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Punjab polls: State minister Rana Gurjeet Singh, son win their seats". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/punjab/punjab-polls-state-minister-rana-gurjeet-singh-son-win-their-seats/articleshow/90125537.cms.
- ↑ "AAP's Bhagwant Mann sworn in as Punjab Chief Minister" (in en-IN). The Hindu. 16 March 2022. https://www.thehindu.com/elections/punjab-assembly/aaps-bhagwant-mann-sworn-in-as-punjab-cm/article65230309.ece.
- ↑ "Rana Gurjeet's son Rana Inder Partap to contest against Cong MLA from Sultanpur Lodhi". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.