உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் தரைப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தரைப்படை

எய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை



இலங்கைத் தரைப்படையின் இலச்சினை,கொடி

Active அக்டோபர் 9, 1949 - நிகழ்காலம்
நாடு இலங்கை
பணி உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு
அளவு 120,000[1]
தலைமை பாதுகாப்பு அமைச்சு
குறிக்கோள் நாட்டின் காவலர்கள்
விழா அக்டோபர் 9
போர்கள் உலகப் போர் II
1971 கிளர்ச்சி
1987-89 கிளர்ச்சி
இலங்கை உள்நாட்டுப் போர்
கட்டளைத் தளபதிகள்
கட்டளைத் தளபதி Lt. Gen. ஜகத் ஜெயசூரிய
முக்கிய
தளபதிகள்
Lt. Gen. டென்சில் கொபேகடுவா

Maj. Gen. விஜய விமரத்னா

இலங்கைத் தரைப்படை (Sri Lanka Army) 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கப்படும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Country Reports on Human Rights Practices - 2000" (HTML). U.S. State Department. 23. பார்க்கப்பட்ட நாள் 2007-03-23. {{cite web}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

http://www.army.lk/

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைத்_தரைப்படை&oldid=3990653" இலிருந்து மீள்விக்கப்பட்டது