உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி
Appearance
உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
உடுப்பி | 119 | குந்தாப்புரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | ஏ. கிரண் குமார் கோட்கி | |
120 | உடுப்பி | பொது | பாரதிய ஜனதா கட்சி | யஷ்பால் சுவர்ணா | ||
121 | காப்பு | பொது | பாரதிய ஜனதா கட்சி | குர்மே சுரேஷ் செட்டி | ||
122 | கார்க்களா | பொது | பாரதிய ஜனதா கட்சி | வி. சுனில் குமார் | ||
சிக்கமகளூரு | 123 | சிருங்கேரி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டி. டி. ராஜேகௌடா | |
124 | மூடிகெரே | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | நயனா மோட்டம்மா | ||
125 | சிக்கமகளூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹெச். டி. தம்மய்யா | ||
126 | தரிக்கெரே | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஜி. ஹெச். ஸ்ரீநிவாசா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- பதினாறாவது மக்களவை (2014-): கே. சோபா [3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2015-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.