உதடு
Appearance
உதடு | |
---|---|
உதடுகள் | |
இலத்தீன் | labia oris |
தமனி | கீழ்புற உதட்டுத் தமனி (Inferior labial artery), மேல்புற உதட்டுத் தமனி (superior labial artery) |
சிரை | கீழ்புற உதட்டுச் சிரை (Inferior labial vein), மேல்புற உதட்டுச் சிரை (superior labial vein) |
நரம்பு | முன்புற நரம்பு (frontal nerve), பரிதியடி நரம்பு (Infraorbital nerve) |
Dorlands/Elsevier | l_01/12473861 |
உதடுகள் (Lips) மனிதர்களிலும், பல விலங்குகளிலும் வாய் பகுதியிலுள்ள வெளி தெரியும் உடற்பகுதியாகும். மென்மையாகவும், அசையக்கூடியதாகவும் உள்ள உதடுகள் உணவு உட்கொள்ளும் வழியாகவும், ஒலி எழுப்பவும், பேசுவதற்காகவும் பயன்படுகின்றன. மனித உதடுகள் தொட்டறி உணர்வு உறுப்பாகும்[1]. முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் காம உணர்வைத் தூண்டக் கூடியதாக உதடுகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Anatomy at oralhealth.dent.umich.edu பரணிடப்பட்டது 2006-12-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Victoria Pitts-Taylor (2008). Cultural Encyclopedia of the Body. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-34145-8.