உரோங்கென் திருமடம்
Appearance
உரோங்கென் திருமடம், அல்லது பழைய திருமடம், உரோங்கென் என்பது துறவிகளுக்கான ஒரு வளாகம் ஆகும். இந்த வளாகமானது பெல்ஜியத்தில் கிழக்கு பிளாண்டர்ஸ்ல் கெண்ட் நகரத்தின் ஒரு பகுதியான உரோங்கென் எனும் இடத்தில் லீ ஆற்றில் அமைந்துள்ளது. 1837 முதல் இந்த வளாகம் இயேசு சபைத்துறவிகளுக்குச் சொந்தமானது. 1998 ஆம் ஆண்டில் தோட்டம் உட்பட முழு சொத்துக்களும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "De Oude Abdij van Drongen" (in Dutch). KU Leuven. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)