எப்என் பி90
Appearance
பி90 | |
---|---|
பி90 எல்வி / ஐஆர் மாதிரி | |
வகை | தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் |
அமைக்கப்பட்ட நாடு | பெல்ஜியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1991–தற்போது |
பயன் படுத்தியவர் | பல |
போர்கள் | |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பு | 1986–90 |
தயாரிப்பாளர் | எப்என் கஸ்டல் |
உருவாக்கியது | 1990–தற்போது |
மாற்று வடிவம் | பல:
|
அளவீடுகள் | |
எடை | |
நீளம் | |
சுடு குழல் நீளம் | |
அகலம் | 5.5 cm (2.2 அங்) |
உயரம் | 21 cm (8.3 அங்) |
தோட்டா | எப்என் 5.7×28மிமீ |
வெடிக்கலன் செயல் | பிற்தள்ளல், நெருங்கிய பிற்தள்ளல் |
சுடு விகிதம் | 900 RPM (நிமிடத்திற்கு இரவைகள்) |
வாய் முகப்பு இயக்க வேகம் | 715 m/s (2,350 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 200 m (660 அடி) |
அதிகபட்ச வரம்பு | 1,800 m (5,900 அடி) |
கொள் வகை | 50-இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை |
காண் திறன் | டைட்டியம்-ஒளியூட்டப்பட்ட பார்வை, மேலதிக இருப்பு காண் குறி |
எப்என் பி90 (FN P90) என்பது எப்என் கஸ்டல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும்.[3] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், 9×19மிமீ பராபெலம் சுடுகலனுக்குப் மாற்றீடாக உருவாக்கப்பட்டது. பி90 சுருக்கமாக வடிவமைக்கப்பட்டாலும், வாகன அணிகள், தனிப்பட்ட உதவி, சிறப்புப் படைகள், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் ஆகியவற்றின் வல்லமைமிக்க சுடுகலனாக உள்ளது.[3][4]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "The P90 Series". FNH USA. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "The PS90 Series". FNH USA. Archived from the original on 19 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. London: Salamander Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84065-245-1.
- ↑ Oliver, David (2007). "In the Line of Fire". Global Defence Review. Archived from the original on அக்டோபர் 16, 2006. பார்க்கப்பட்ட நாள் October 19, 2009.