எல்ஜின் பிரபு
Appearance
எல்ஜின் பிரபு | |
---|---|
காலனிய நாடுகளின் பிரித்தானிய அரசின் செயலர் | |
பதவியில் 10 டிசம்பர் 1905 – 12 ஏப்ரல் 1908 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு |
பிரதமர் | ஹென்றி காம்பெல்-பானர்மேன் |
முன்னையவர் | ஆல்பிரட்-லைட்டில்டன் |
பின்னவர் | குரு பிரபு |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 11 அக்டோபர் 1894 – 6 ஜனவரி 1899 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா |
முன்னையவர் | ஹென்றி பெட்டி |
பின்னவர் | கர்சன் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மொண்ட்ரியால், கனடா | 16 மே 1849
இறப்பு | 18 சனவரி 1917 டன்பெர்ம்லைன், ஃபைப், ஐக்கிய இராச்சியம் | (அகவை 67)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
துணைவர்(கள்) | (1) லேடி காண்ஸ்டன்ஸ் மேரி (2) ஜெர்ருடு லிலியன் ஆஷ்லே செர்புரூக், இறப்பு: 1971) |
முன்னாள் கல்லூரி | பால்லியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
எல்ஜின் பிரபு (Victor Alexander Bruce, 9th Earl of Elgin, 13th Earl of Kincardine), (16 மே 1849 – 18 சனவரி 1917), பிரித்தானிய வலதுசாரி லிபரல் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் (1894 முதல் 1899 முடிய) தலைமை ஆளுநரும் ஆவார். [1]
இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில்
[தொகு]எல்ஜின் பிரபு பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில் 1894 – 1899 முடிய பணியாற்றியவர். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பஞ்சம் (1896–97) தலைவிரித்து ஆடியது. பஞ்சத்தில் 4.5 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் இறந்ததாக பிரித்தானியப் பேரரசிற்கு அறிக்கை அளித்தார்.[2] வேறு அறிக்க்கையோ 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் இறந்ததாக கூறுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ VICTOR BRUCE, 9TH EARL OF ELGIN[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Davis, Mike. Late Victorian Holocausts; 1. Verso, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85984-739-0 pg. 158
மேலும் படிக்க
[தொகு]- Elgin Papers, India Office Records, British Library
- Queen Victoria's Journals
- Queen Victoria (1968). Our Life in the Highlands. London: William Kimber.
- Reid, Walter (2006). Architect of Victory: Douglas Haig. Birlinn Ltd, Edinburgh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84158-517-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஹன்சார்ட் 1803–2005: contributions in Parliament by the Earl of Elgin