ஏ. பிரணவநாதன்
Appearance
ஏ. பிரணவநாதன் (A. Piranavanathan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1984 தேர்தலில் கடலாடி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தொகுதி மறுசீரமைப்பில் கடலாடி தொகுதி நீக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.