ஒன்ராறியோ அறிவியல் நடுவம்
Appearance
A view of the Ontario Science Centre in 2006, including the Teluscape in front of the building | |
நிறுவப்பட்டது | September 27, 1969 |
---|---|
அமைவிடம் | தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
வகை | Science museum |
இயக்குனர் | Lesley Lewis, CEO Mark Cohon, Chair |
வலைத்தளம் | http://www.ontariosciencecentre.ca/ |
ஒன்ராறியோ அறிவியல் நடுவம் (Ontario Science Centre ) என்பது ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு அறிவியல் காட்சியகம் ஆகும். 1969 ம் ஆண்டு இது திறக்கப்பட்டது. அறிவியல் கண்காட்சிகள், நிகழ்ச்சிகள், பரிசோதனைகள் எனப் பல தரப்பட்ட ஈர்ப்புகள் இங்கு உள்ளன. பள்ளி மாணவர்கள் இதைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.