ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில்
Appearance
(ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பேரெயில் |
பெயர்: | ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஓகைப் பேரையூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஜகதீஸ்வரர் |
தாயார்: | ஜகந்நாயகி |
தல விருட்சம்: | நாரத்தை |
தீர்த்தம்: | அக்கினி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.
இறைவன், இறைவி
[தொகு]இத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி.
சிறப்பு
[தொகு]பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 259
வெளி இணைப்புக்கள்
[தொகு]- தல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2007-10-27 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் விபரமும் அப்பர் பதிகமும் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
[தொகு]ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 114 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 114 |