ஓரினம்.நெட்
Appearance
இக்கட்டுரை |
அகனன் - அகனள் - இருபால்சேர்க்கை - திருநங்கை (அ.அ.ஈ.தி) தொடரைச் சேர்ந்தது |
---|
பாலின திசையமைவு |
வரலாறு (en) |
பண்பாடு |
சமூக நடத்தை |
உமாதிமி |
உருவாக்கம் | டிசம்பர் 2003, சென்னை, இந்தியா |
---|---|
தலைமையகம் |
|
வலைத்தளம் | www |
ஓரினம் என்பது நிதி அளிக்கப்படாத, சமூக மற்றும் ஒரு போராட்ட குழுமம் ஆகும். மாறுபட்ட பாலியல், பாலீர்ப்பு மற்றும் ஈர் முறையில் சேராதவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உண்டாக்குவதற்காக துவங்கப்பட்ட ஒரு குழுவாகும். 2003 ஆம் ஆண்டு சென்னையில் மூவ்-அண்-பிக்[1][2] என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
வரலாறு
[தொகு]25ஆம் தேதி டிசம்பர் 2003இல் இந்த குழு மூவ்-அண்-பிக் என்ற பெயரில் துவங்கப்பட்டது. மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான ஒரு ஆதரவு குழுவாக இது துவங்கப்பட்டது. பெயர் சிக்கலினால், 2006ஆம் ஆண்டு ஓரினம் என்று பெயர் மாற்றப்பட்டது[3][4].
பெயரை பற்றி
[தொகு]“ஓரினம்” எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று பொருள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.wherevent.com/detail/Orinamnet-Orinams-11th-birthday
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.wherevent.com/detail/Orinamnet-Orinams-11th-birthday
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)