ஓரியூர் புதுவயல்
Appearance
ஓரியூர் புதுவயல்
புதுவயல் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°50′25″N 79°03′20″E / 9.840189°N 79.055647°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
அரசு | |
• நிர்வாகம் | ஓரூர் ஊராட்சி |
ஏற்றம் | 10 m (30 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
புதுவயல் (Pudhuvayal) என்றும் ஓரியூர் புதுவயல் (Oriyur Pudhuvayal) என அழைக்கப்படும் உதயனார் சமுத்ரம் (Udayanar Samuthram) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகும். இச்சிறிய கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராம ஓருர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[1] இது தேவகோட்டை மற்றும் சிவகங்கையிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்கள். புதுவயலில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதன் அருகிலுள்ள பள்ளி ஓரூரில் உள்ள புனித அருள் ஆனந்தர் பள்ளி.