கடத்தூர் (தருமபுரி)
Appearance
கடத்தூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை | 9,814 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கடத்தூர் (ஆங்கிலம்:Kadathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு மேற்கில் தருமபுரி 22 கிமீ; கிழக்கில் அரூர் 35 கிமீ; வடக்கில் கம்பைநல்லூர் 18 கிமீ; தெற்கில் பொம்மிடி 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 12 கிமீ தொலைவில் உள்ள பொம்மிடியில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,811 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கடத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kadathur Population Census 2011