கனடாவின் தேசிய பலே
Appearance
கனடாவின் தேசிய பலே என்பது கனடாவின் பெரிய பலே நடனக் குழு ஆகும். இது 1951 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ரொறன்ரோ, ஒன்றாறியாவில் இருந்து இயங்குகிறது. கனடாவின் பல முன்னணி பலே நடனக் கலைஞர்கள் இந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |