கீசா
Appearance
கீசா
Al-Jīzah الجيزة | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 30°01′N 31°13′E / 30.017°N 31.217°E | |
நாடு | எகிப்து |
மாகாணம் | கீசா மாகாணம் |
நிறுவப்பட்டது. | கிபி 642 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,579.75 km2 (609.94 sq mi) |
ஏற்றம் | 19 m (62 ft) |
மக்கள்தொகை (1 சூலை அக்டோபர் 2018 [1]) | |
• மொத்தம் | 42,12,750 |
• அடர்த்தி | 2,700/km2 (6,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
இடக் குறியீடு | (+20) 2 |
இணையதளம் | www.giza.gov.eg |
கீசா (Giza) எகிப்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், கீசா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். கீசா நகரம் நைல் ஆற்றின் மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் கெய்ரோவிற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய மெம்பிசு நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் பெரிய பிரமிடு, பிரமிடு தொகுதிகள் மற்றும் பெரிய ஸ்பிங்ஸ்களால்[2] புகழ் பெற்றது. 1 சூலை 2018 அன்றைய கணிப்பின் படி, மொத்த மக்கள்தொகை 42,12,750 ஆகும்.
பண்டைய எகிப்திய இராச்சிய மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய வழிபாட்டுத் தலங்கள், பிரமிடுகள் மற்றும் அருங்காட்சியகங்களால் கீசா நகரம் புகழ்பெற்றது.[3]
-
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், கீசா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28 (82) |
30 (86) |
36 (97) |
41 (106) |
43 (109) |
46 (115) |
41 (106) |
43 (109) |
39 (102) |
40 (104) |
36 (97) |
30 (86) |
46 (115) |
உயர் சராசரி °C (°F) | 19.3 (66.7) |
20.9 (69.6) |
24.2 (75.6) |
28.4 (83.1) |
32.0 (89.6) |
34.9 (94.8) |
34.5 (94.1) |
34.4 (93.9) |
32.4 (90.3) |
30.2 (86.4) |
25.4 (77.7) |
21.1 (70) |
28.14 (82.66) |
தினசரி சராசரி °C (°F) | 13.0 (55.4) |
14.0 (57.2) |
17.2 (63) |
20.5 (68.9) |
24.0 (75.2) |
27.1 (80.8) |
27.5 (81.5) |
27.5 (81.5) |
25.6 (78.1) |
23.5 (74.3) |
19.2 (66.6) |
15.0 (59) |
21.18 (70.12) |
தாழ் சராசரி °C (°F) | 6.8 (44.2) |
7.2 (45) |
10.3 (50.5) |
12.7 (54.9) |
16.1 (61) |
19.3 (66.7) |
20.6 (69.1) |
20.7 (69.3) |
18.9 (66) |
16.8 (62.2) |
13.0 (55.4) |
8.9 (48) |
14.28 (57.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2 (36) |
4 (39) |
5 (41) |
8 (46) |
11 (52) |
16 (61) |
17 (63) |
17 (63) |
16 (61) |
11 (52) |
4 (39) |
4 (39) |
2 (36) |
பொழிவு mm (inches) | 4 (0.16) |
3 (0.12) |
2 (0.08) |
1 (0.04) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
3 (0.12) |
4 (0.16) |
17 (0.67) |
ஆதாரம்: Climate-Data.org"Climate: Giza – Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.</ref>for record temperatures |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.citypopulation.de/Egypt-Cities.html Egypt Major Cities Population]
- ↑ ஸ்பிங்ஸ்
- ↑ The Giza Archives