இதயத்தை திருடாதே
Appearance
(கீதாஞ்சலி (1989 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதயத்தை திருடாதே | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | நரசாரெட்டி |
இசை | இளையராஜா |
நடிப்பு | அக்கினேனி நாகார்ஜுனா, கிரிஜா, விஜயகுமார், சௌகார் ஜானகி, முச்செர்ல அருணா, ராதாபாயி, டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா, சுமித்ரா, விஜயசந்தர் |
ஒளிப்பதிவு | பி.சி.ஸ்ரீராம் |
மொழி | தமிழ் |
இதயத்தை திருடாதே (Idhayathai Thirudathe) 1989 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படமாகும். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2][3]
மணிரத்னம் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை இயக்கினார். கீதாஞ்சலி இதயத்தை திருடாதே என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டும் ஒரே நாளில் வெளியாயின.
இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.
இதயத்தை திருடாதே | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | சி. பிரவீன் குமார் ரெட்டி
பி. ஆர். பிரசாத் சி. எல். நரச ரெட்டி |
எழுத்து | ராஜசிறீ (வசனம்) |
திரைக்கதை | மணிரத்னம் |
கதை | மணிரத்னம் |
நடிப்பு | நாகார்ஜுனா
கிரிஜா |
இசை | இளையராஜா |
கேமிரா | பி. சி. சிறீராம் |
படத்தொகுப்பு | பி. லெனின்
வி. டி. விஜயன் |
வினியோகம் | பாக்ய லட்சுமி பிக்சர்ஸ் |
வெளியீடு | 10 மே 1989 |
ஓடும் நேரம் | 150 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
[தொகு]- நாகார்ஜுனா - பிரகாஷ்
- கிரிஜா -கீதாஞ்சலி
- சௌகார் ஜானகி -
- முச்செர்ல அருணா - டாக்டர்
பாடல்கள்
[தொகு]- ஆத்தாடியம்மாடி
- காவியம் பாடவா
- ஓ பிரியா ப்ரியா
- ஓ பாப்பா லாலி
- காட்டுக்குள்ளே பாட்டு
- ஓம் நமஹ உருகும்
- விடிய விடிய நடனம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Keramalu, Karthik (22 June 2021). "Finding The Roots Of Mani Ratnam's Geethanjali". Film Companion. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Interview with Nagarjuna about Soggade Chinni Nayana". Idlebrain.com. 14 January 2016. Archived from the original on 17 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
- ↑ Jha, Subhash K (10 April 2014). "Nagarjuna, Mahesh Babu to star in Mani Ratnam's next". Rediff.com. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.