குடாச்சி
Appearance
குடாச்சி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 16°22′19″N 74°30′36″E / 16.372°N 74.51°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | பெல்காம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1 km2 (0.4 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1 |
ஏற்றம் | 536 m (1,759 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,154 |
• அடர்த்தி | 4,963/km2 (12,850/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 591 311 |
தொலைபேசி இணைப்பு எண் | 08331 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ 23 |
இணையதளம் | karnataka |
குடாச்சி (Kudachi) என்பது கர்நாடகாவின் பெலகாம் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியாகும்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி,[1] குடாச்சியின் மக்கள் தொகை 52% ஆண்களும், பெண்கள் 48% பண்களுன் என மொத்தம் 23,154 இருக்கின்றனர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆகும். இது தேசிய சராசரியான 74.9% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 60% எனவும், ,பெண் கல்வியறிவு 46% எனவும் இருக்கிறது. குடாச்சியில், மக்கள் தொகையில் 16% 6 வயதுக்குட்பட்டவர்கள்.[2]
அணுகல்
[தொகு]இது பெல்காமிலிருந்து 37 கி.மீ தூரத்திலுள்ளது. மகாராட்டிராவின் மீரஜ் நகரிலிருந்தும் இதை அணுகலாம்.[3] இந்தியாவில் எங்கிருந்தும் தொடர் வண்டி அல்லது சாலை வழியாக இதனை அடையலாம். பெல்காம் மற்றும் கோலாப்பூரில் விமானச் சேவை உள்ளது. .
உசாத்துணை
[தொகு]- ↑ http://www.census2011.co.in/data/religion/district/244-belgaum.html
- ↑ "Kudachi Population - Belgaum, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
{{cite web}}
:|first1=
missing|last1=
(help) - ↑ "kudachi to miraj". www.google.com/search?q=kudachi+to+miraj&oq=Kudachi&aqs=chrome.3.35i39j0j0i20i263j0j46i20i175i199i263j0l5.9875j0j15&sourceid=chrome&ie=UTF-8. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
{{cite web}}
:|first1=
missing|last1=
(help)