உள்ளடக்கத்துக்குச் செல்

கூடல் சுதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடல் சுதந்திரம் என்பது பிற மனிதர்களுடன் கூட, கூடி கருத்து வெளிப்படுத்த, பரப்ப, செயற்படுவதற்கான சுதந்திரம் ஆகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக, அரசியல் சுதந்திரமாக, குடியுரிமையாக கருதப்படுகிறது. கூடல் சுந்தந்திம், வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட உரிமையுடன் சேர்த்து பாக்கப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்_சுதந்திரம்&oldid=2742550" இலிருந்து மீள்விக்கப்பட்டது