உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்டன் அமெரிக்கா (தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் அமெரிக்கா
இயக்கம்எல்மர் கிளிஃப்டன்
ஜான் இங்கிலிஷ்
தயாரிப்புவில்லியம் ஜே ஓ சல்லிவன்
கதைராயல் கோல்
ஹாரி ஃப்ரேசர்
ஜோசப் எஃப். போலந்து
ரொனால்ட் டேவிட்சன்
பசில் டிக்கி
ஜெஸ்ஸி டஃபி
கிராண்ட் நெல்சன்
மூலக்கதை
கேப்டன் அமெரிக்கா
படைத்தவர்
இசைமோர்ட் க்ளிக்மேன்
நடிப்புடிக் பர்செல்
லோர்னா கிரே
லியோனல் அட்வில்
சார்லஸ் ட்ரோபிரிட்ஜ்
ரஸ்ஸல் ஹிக்ஸ்
ஜார்ஜ் ஜே. லூயிஸ்
ஜான் டேவிட்சன்
ஒளிப்பதிவுஜான் மேக்பர்னி
படத்தொகுப்புவாலஸ் கிரிசெல்
ஏர்ல் டர்னர்
விநியோகம்ரெஃப்யூபிலிக் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 5, 1944 (1944-02-05)(ஐக்கிய அமெரிக்கா)
செப்டம்பர் 30, 1953 (மறு வெளியீடு)
ஓட்டம்15 அத்தியாயங்கள் / 243 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$182,623 (எதிர்மறை செலவு: $222,906)

கேப்டன் அமெரிக்கா (ஆங்கில மொழி: Captain America) என்பது 1944 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கருப்பு வெள்ளை மீநாயகன் தொடர் திரைப்படம் ஆகும். இது கேப்டன் அமெரிக்கா என்ற டைம்லி வரைகதை (தற்பொழுது மார்வெல் வரைகதை) கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.[1]

இந்த திரைப்படத்தை எல்மர் கிளிஃப்டன் மற்றும் ஜான் இங்கிலிஷ் ஆகியோர் இணைந்து இயக்க, டிக் பர்செல், லோர்னா கிரே, லியோனல் அட்வில், சார்லஸ் ட்ரோபிரிட்ஜ், ரஸ்ஸல் ஹிக்ஸ், ஜார்ஜ் ஜே. லூயிஸ் மற்றும் ஜான் டேவிட்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rovin, Jeff (1987). The Encyclopedia of Supervillains. New York: Facts on File. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-1356-X.

வெளி இணைப்புகள்

[தொகு]