கோயா விருதுகள்
கோயா விருதுகள் (எசுப்பானியம்: Premios Goya) சுபெயின் நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதுகள் ஆகும்.[1][2][3][4]
இந்த விருதுகள் சுபெயின் நாட்டின் ஒளிப்பதிவு கலை மற்றும் அறிவியல் அகாடமி நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[5] முதல் விருது வழங்கும் விழா மார்ச்சு 16, 1987 அன்று மாட்ரிட்டின் லோப் டி வேகா திரையரங்கில் நடைபெற்றது .இந்த விழா ஆண்டுதோறும், சனவரி இறுதியில் / பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகள்
[தொகு]கோயா விருதுகள் தற்போது 28 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.அவற்றில் சில:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குனர்
- சிறந்த திரைக்கதை
- சிறந்த நடிகர்
- சிறந்த நடிகை
- சிறந்த புது இயக்குனர்
- சிறந்த புது நடிகர்
- சிறந்த புது நடிகை
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த குறும்படம்
- சிறந்த பின்னணி இசை
- சிறந்த புனைகதை குறும்படம்
- சிறந்த ஆவணக் குறும்படம்
அதிக விருதுகள் பெற்ற படங்கள்
[தொகு]ஓன்பது அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகள் கொண்ட படங்கள்.
14 வெற்றி
13 வெற்றி
10 வெற்றி
9 வெற்றி
|
அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட படங்கள்
[தொகு]பதினாறு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட படங்கள்.
19 பரிந்துரைகள்
18 பரிந்துரைகள்
17 பரிந்துரைகள்
16 பரிந்துரைகள்
|
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Goya Awards's blog". Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "'Marshland' Sweeps Spain's Goya Awards". https://variety.com/2015/film/awards/marshland-sweeps-spains-goya-awards-1201427621/. பார்த்த நாள்: 21 January 2016.
- ↑ "The Goya Awards: four endless hours of "Spanish film fiesta"" இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128233307/http://elpais.com/elpais/2015/02/09/inenglish/1423477196_151192.html. பார்த்த நாள்: 21 January 2016.
- ↑ "Mexico Picks Its Films For The 2015 Academy And Goya Awards". Twitch Film. Archived from the original on 28 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Goya Awards (Spanish Academy Awards) – FilmAffinity". FilmAffinity. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- (எசுப்பானியம்) Official Premios Goya website
- (எசுப்பானியம்) Official Spanish Cinema Academy website பரணிடப்பட்டது 2018-09-17 at the வந்தவழி இயந்திரம்
- Goya Awards on IMDb