உள்ளடக்கத்துக்குச் செல்

கௌமாரி (சப்தகன்னியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌமாரி
கௌமாரி அம்மான் படம், புரூக்ளின் அருங்காட்சியகம்
வகைதேவி, சப்தகன்னியர்
இடம்கைலாயம்
கிரகம்செவ்வாய்
மந்திரம்மயூரகுக்குத்வ்ருதே மஹாஷக்திதாரே நாமாகனே கௌமாரீரூபஸந்ஸ்தாநே நாராயணி நமோஸ்துதே
ஆயுதம்ஈட்டி, கோடாரி, அரிவாள், திரிசூலம், வில், அம்பு, வாள், கேடயம், தாமரை, நீண்ட வாள், சக்கரம், சங்கு, கதை
துணைசண்ட பைரவர்

கௌமாரி, என்றும் அழைக்கப்படும் குமாரி, கார்த்திகேயனி என்பவள் போரின் கடவுளான முருகனின் அம்சம் ஆவார். கௌமாரி என்பவர் சப்தகன்னியர்களில் ஓருவர் ஆவார். கௌமாரி ஒரு மயில் மீது ஏறி இருப்பாள் மற்றும் அவள் நான்கு அல்லது பன்னிரண்டு கரங்களை உடையவள். அவள் ஈட்டி, கோடாரி, அருவாள், திரிசூலம், வில், அம்பு, வாள், கவசம், தாமரை, நீண்ட வாள், சக்கரம், கதை, சங்கை ஏந்தி இருப்பாள். அவள் தன் ஆயுதங்களால் எல்லா அரக்கர்களையும் போர்களில் கொன்றாவள் ஆவாள். அவள் சப்தகன்னியர்களில் ஒருவரணதல் பிரபலமானவள்.

மேலும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌமாரி_(சப்தகன்னியர்)&oldid=4086420" இலிருந்து மீள்விக்கப்பட்டது