சதைப்பற்றுள்ளக் கனி
Appearance
சதைப்பற்றுள்ளக் கனி அல்லது பெர்ரி என்பது ஒரு சூலிழையால் உருவாக்கப்படும் சதைப்பற்றுள்ள கனி வகைகளைக் குறிக்கும். இது பல விதைகளைக் கொண்ட கனியாகும்.[1][2][3]
அமைப்பு
[தொகு]வெளித்தோல்(எபிகார்ப்) மெல்லியதாகவும், நடுத்தோலும், உட்தோலும் வேறுபாடற்றும் காணப்படும். விதைகள் சாறு நிறைந்தப் பகுதியில் மூழ்கிக் காணப்படும். விதையுடன் சேர்த்து முழுக்கனிப் பகுதியும் உண்ணத்தகுந்தவை.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Storey, W. B. (1973). "What kind of fruit is the avocado?". California Avocado Society 1973–74 Yearbook 57: 70–71. http://ucavo.ucr.edu/General/FruitBerry.html.
- ↑ Wofford, B. Eugene. "Persea". In Flora of North America Editorial Committee (ed.). Flora of North America (online). eFloras.org. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
- ↑ Davis, Aaron P.; Govaerts, Rafael; Bridson, Diane M.; Stoffelen, Piet (2006). "An annotated taxonomic conspectus of the genus Coffea (Rubiaceae)". Botanical Journal of the Linnean Society 152 (4): 465–512. doi:10.1111/j.1095-8339.2006.00584.x. "fruit a berry containing two (rarely one) seeds"