சப்பானிய இலை கதிர்க்குருவி
Appearance
சப்பானிய இலை கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைலோசுகோபிடே
|
பேரினம்: | பைலோசுகோபசு
|
இனம்: | பை. சப்விரிடிசு
|
இருசொற் பெயரீடு | |
பைலோசுகோபசு சப்விரிடிசு (சுவைன்கோ, 1863) |
சப்பானிய இலை கதிர்க்குருவி (Japanese leaf warbler; பைலோசுகோபசு சாந்தோதிரையாசு) என்பது இலை கதிர்க்குருவி குடும்பமான பைலோசுகோபிடே சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் முதன்முதலில் 1863-இல் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது. இது முன்பு "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது. இது ஆர்க்டிக் கதிர்க்குருவியுடனும் கம்சத்கா இலை கதிர்குருவியுடனும் நெருக்கமாகத் தொடர்புடையது.[2]
சப்பானிய இலை கதிர்க்குருவி தென்கிழக்காசியாவிற்குக் குளிர்காலத்தில் வலசைச் செல்கின்றது. சப்பானில் ஹொக்கைடோவினைத் தவிர நாடு முழுவதும் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International 2017. Phylloscopus xanthodryas (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T22735629A113113489. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22735629A113113489.en. Downloaded on 13 January 2020.
- ↑ Del Hoyo, Josep; Collar, Nigel; Christie, David (2020). Japanese Leaf-warbler (Phylloscopus xanthodryas). doi:10.2173/bow.arcwar3.01. https://www.hbw.com/species/japanese-leaf-warbler-phylloscopus-xanthodryas. பார்த்த நாள்: 2018-11-29.
- ↑ "A record of Japanese Leaf Warbler Phylloscopus xanthodryas in Thailand". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.