சயீது அகமது
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சயீது அகமது | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | ஜலந்தர், பஞ்சாபு, இந்தியா | 1 அக்டோபர் 1937|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 20 மார்ச்சு 2024 | (அகவை 86)|||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | யூனிஸ் அஹ்மத் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 27) | 17 சனவரி 1958 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 29 திசம்பர் 1972 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 13 சூன் 2016 |
செயல்திறன் விருது | |
---|---|
தேதி | 1962 |
நாடு | பாக்கித்தான் |
வழங்குபவர் | பாக்கித்தான் |
சயீது அகமது (Saeed Ahmed, 1 அக்தோபர் 1937 – 20 மார்ச் 2024)[1] பாகித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தலைவராகப் பணியாற்றி விளையாடியவர். பின்னர் இவர் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர் ஆனார்.[2]
1937 இல் சலந்தரில் பிறந்த சயீது அகமது, லாகூர் அரசு இசுலாமியக் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது சகோதரர் யூனிசு அகமது பாக்கித்தான் அணியில் விளையாடினார்.[2] சயீது 1958 சனவரி 17 இல் பார்படோசில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் இரண்டாவது பகுதியில் 65 ஓட்டங்களை எடுத்தார். இத்தொடரில் சயீது 508 ஓட்டங்களை எடுத்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Former Test captain Saeed Ahmed dies aged 86
- ↑ 2.0 2.1 Salman Faridi (7 June 2020). "The Twenty Two Families of Pakistan Test Cricket – Part III". The News International (newspaper). https://www.thenews.com.pk/tns/detail/668924-the-twenty-two-families-of-pakistan-test-cricket-part-iii.